வரலாறு | மாவட்ட நிர்வாகம் | மாவட்டம் ஒரு பார்வை | சுற்றுலா தளங்கள் | மக்கள் பிரதிநிதிகள் | நிர்வாக வரைபடம் | மின் ஆளுமை 
 புகைப்படங்கள் | புள்ளியல் கையேடு | தொலைபேசி எண்கள் | மின்னஞ்சல் முகவரிகள் | தொடர்புகள் |  முகப்பு | ஆங்கில இணையதளம்
கோயம்புத்தூர் மாவட்டம் தமிழ்நாட்டின் முப்பத்திரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் மூண்று வருவாய் கோட்டங்களும், 10 வட்டங்கள் மற்றும் 295 வருவாய் கிராமங்களை உள்ளடங்கியது.
மூண்று வருவாய் கோட்டங்களில் கோயம்புத்தூர் தெற்க்கு வருவாய் கோட்டம் மற்றும் கோயம்புத்தூர் வடக்கு வருவாய் கோட்டம் தொழிற்துறையிலும் பொள்ளாச்சி வருவாய் கோட்டம் விவசாயத்திலும் வளர்ச்சியடைந்த கோட்டங்களாகும்.

வ.எண்வருவாய் கோட்டம்வருவாய் வட்டங்கள்குறுவட்டங்கள்உள்வட்டங்கள்வருவாய் கிராமங்கள்
1கோயம்புத்தூர் தெற்க்கு431689
2கோயம்புத்தூர் வடக்கு331074
3பொள்ளாச்சி3412132
 மொத்தம் 101038295
உள்ளாட்சி அமைப்புகளின் விவரங்கள்:-
வ.எண்நகராட்சியமைப்புகள் மற்றும் உள்ளாட்சியமைப்புகள்எண்ணிக்கை
1மாநகராட்சி1
2நகராட்சி 3
3ஊராட்சி ஒன்றியங்கள் 12
4பேரூராட்சிகள் 37
5கிராம ஊராட்சிகள் 227